Ennai Thedi Kadhal Endra Song Download

Ennai Thedi Kadhal Endra

Uploaded by @MassTamilan

Ennai Thedi Kadhal Endra

Singer: Sangeetha

Lyric: Thenmozhi Das

Music: Vijay Antony

Category: Single Songs

Duration: 05:45 Min

Added On: 15, Dec 2024

Download: 289+

Ennai Thedi Kadhal Endra Song Lyrics (Tamil) English Translation


பெண்:

என்னை தேடி காதல் என்ற…

"Send Me A Message Called 'love'..."


வார்த்தை அனுப்பு…

"Send Me That Word..."


உன்னை தேடி வாழ்வின் மொத்த…

"I Will Find The Complete Meaning Of Life Through You..."


அர்த்தம் பெறுவேன்…

"And Give My Life Meaning..."


செல்லரிக்கும் தனிமையில்…

"In This Shattering Loneliness..."


செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…

"Send Me A Message Before I Perish..."


பெண்:

என்னிடத்தில் தேக்கி வைத்த…

"The Love I Stored Within Me..."


காதல் முழுதும்…

"All Of It..."


உன்னிடத்தில் கொண்டு வர…

"To Bring It To You..."


தெரியவில்லை…

"I Don't Know How..."


காதல் அதை சொல்லுகின்ற…

"The Way Love Expresses Itself..."


வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு…

"If You Know The Way, Please Let Me Know..."


பெண்:

பூக்கள் உதிரும் சாலை வழியே…

"Along A Path Where Flowers Are Falling..."


பேசி செல்கிறேன்…

"I Walk, Talking To Myself..."


மரங்கள் கூட நடப்பது போலே…

"Even The Trees Seem To Be Walking With Me..."


நினைத்து கொள்கிறேன்…

"Or So I Imagine..."


பெண்:

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து…

"I Make A Ship From A Letter..."


மழையில் விடுகிறேன்…

"And Set It Afloat In The Rain..."


கனவில் மட்டும் காதல் செய்து…

"I Love Only In My Dreams..."


இரவை கொல்கிறேன்…

"And Kill The Nights With Longing..."


பெண்:

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ…

"Who Is It That Lives In Your Love?"


உன் கனவினில் நிறைவது யாரோ…

"Who Fulfills Your Dreams?"


என் சலனங்கள் தீர்த்திட வாராயோ…

"Will You Come And Ease My Restlessness?"


பெண்:

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ…

"Why Do My Nights Feel So Long?"


ஒரு பகல் என சுடுவது ஏனோ…

"Why Does The Day Burn Me So?"


என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ…

"Will The Struggles Of My Loneliness Never End?"


பெண்:

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு…

"My Heart Waits To Give You Love..."


காதலிக்க அங்கு நேரம் இல்லையா…

"Don't You Have Time To Love Me?"


இலையை போல் என் இதயம் தவறி விழுதே…

"My Heart Falls Like A Leaf..."


பெண்:

காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்…

"Love Will Become An Autumn Season..."


என் நினைவுகள் சருகுகள் ஆகும்…

"My Memories Will Turn Into Dry Leaves..."


அந்த நேரத்தில் மழை என வாராயோ…

"Will You Come As Rain During That Time?"


பெண்:

ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட…

"Even In The Form Of A Bird..."


ஒரு சாலையில் இருப்பது வாழ்வா…

"Is Being On A Path Called Living?"


உன் காதலை சிறகென தாராயா…

"Will You Give Your Love As Wings To Me?"


பெண்:

நினைக்கும் போது என் நிழலும் ஏனோ சுடுதே…

"When I Think Of You, Even My Shadow Seems To Burn..."


பெண்:

என்னை தேடி காதல் என்ற…

"Send Me A Message Called 'love'..."


வார்த்தை அனுப்பு…

"Send Me That Word..."


உன்னை தேடி வாழ்வின் மொத்த…

"I Will Find The Complete Meaning Of Life Through You..."


அர்த்தம் பெறுவேன்…

"And Give My Life Meaning..."


செல்லரிக்கும் தனிமையில்…

"In This Shattering Loneliness..."


செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…

"Send Me A Message Before I Perish..."