Sevanthi Poovukkum Thenpandi Mp3 Song Download

Uploaded by @MassTamilan
Sevanthi Poovukkum Thenpandi
Singer: Unni Krishnan
Music: SA Rajkumar
Category: Single Songs
Duration: 04:17 Min
Added On: 01, Nov 2024
Download: 896+
Sevanthi Poovukkum Thenpandi Kaatrukkum Song Lyrics
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காட்ட்ருக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
எம் மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு
என் பாட்டுனா சந்தோஷம் தான்
அம்மாடியோ கொலுசு சத்தம்
ஆதாரமா நெஞ்சில் நிக்கும்
அழகே உன் பெயர் சொன்னால்
கவிதை கொட்டும் ..
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
எம்மாமன் பொண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
என் பாட்டுனா சந்தோஷம் தான்
இருவெள்ளிக் கொலுசோட எச பாட்டு நான் பாட
கை தட்டும் பூந்தோட்டம் அதா கேட்டு தான்
மழை வெயில் உறவாட மனசெல்லாம் அலை ஓட
இலை கூட தலை ஆட்டும் நான் பாடினா
நீதியில சூரியன ஆற வெச்சு போட்டு வைப்பேன்
மருதாணியில் மகா ராணிய போர்த்தி வைப்பேன்
மலரே உன் முன்னால தனியா நிப்பேன்
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
மனசெல்லாம் மாக் கோலம் நீ போட்ட பூக் கோலம்
மழைத் தண்ணி பட்டாலும் அழியாதம்மா
நாள் எல்லாம் என் கூட நீ பேசி சிரிச்சாலே
அது போல சுகம் ஏதும் கிடையாதம்மா
கண்ணாடியும் உன் முகத்த
கானாடியாக பாக்கும் கண்ணு
என் பாட்டு சொல்லாதத தென்றல் சொல்லும்
என் உசுரோட உன் பேச்சு ஒலியா மின்னும்
செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
அம்மாடியோ கொலுசு சத்தம்
ஆதாரமா நெஞ்சில் நிக்கும்
அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும்
செவ்வந்திப் பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
என் பாட்டுனா சந்தோஷம் தான்
Sevanthi Poovukkum Thenpandi Kaatrukkum Lyrics (English Meaning)
Male:
Sevanthi Poovukkum Thenpandi Kaatrukkum
"Like the Sevanthi flower and the southern breeze,"
En Paattuna Santhosham Thaan
"My song brings nothing but happiness,"
Em Maaman Ponnukku Singara Kannukku
"For my cousin’s daughter with beautiful eyes,"
En Paattuna Santhosham Thaan
"My song brings nothing but happiness,"
Ammadiyo Kolusu Saththam
"Your anklet’s sound,"
Aadhaarama Nenjinil Nikum
"Echoes in my heart as the support,"
Azhage Un Penmai Sollaal
"When I say your name,"
Kavithai Kottum
"Poetry pours out."
Sevanthi Poovukkum Thenpandi Kaatrukkum
"Like the Sevanthi flower and the southern breeze,"
En Paattuna Santhosham Thaan
"My song brings nothing but happiness,"
Em Maaman Ponnukku Singara Kannukku
"For my cousin’s daughter with beautiful eyes,"
En Paattuna Santhosham Thaan
"My song brings nothing but happiness,"
Iruvellikk Kolusoda Es Paattu Naan Paada
"With the evening’s anklet, I sing my song,"
Kai Thattum Poondottam Athaa Kaettu Thaan
"Hearing the garden’s applause as I sing,"
Mazhai Veyil Uravaada Manasellaam Alai Oda
"Through rain and shine, my heart sways like a wave,"
Ilai Kooda Thalai Aattum Naan Paadina
"When I sing, even the leaves dance along,"
Neethiyila Suriyan Aara Vechu Pottu Vaippen
"I will place the sun in your hands and light up your life,"
Maruthaaniyil Maha Raaniya Poarthi Vaippen
"I will adorn you like a great queen in a garden,"
Malarae Un Munnala Thaniya Nippen
"Oh flower, I will stand in front of you alone."
Sevanthi Poovukkum Thenpandi Kaatrukkum
"Like the Sevanthi flower and the southern breeze,"
En Paattuna Santhosham Thaan
"My song brings nothing but happiness,"
Manasellaam Maak Kolam Nee Potta Pook Kolam
"You bring the beautiful color of flowers to my heart,"
Mazhai Thanni Pattalum Azhiyaadamma
"Even if it rains, it will not fade away,"
Naal Ellam En Koodha Nee Paesi Sirichaale
"Every day, when you talk and laugh with me,"
Adhu Pola Sukham Edhum Kidayaadamma
"There is no happiness like that,"
Kannadiyum Un Mugath
"The mirror reflects your face,"
Kaanadiyaaga Paakkum Kannu
"My eyes look at you like a reflection,"
En Paattu Sollaadha Thendral Sollum
"The breeze tells the story of my song,"
En Usuroda Un Paechu Oliyya Minnum
"With my breath, your words shine brightly."
Sevanthi Poovukkum Thenpandi Kaatrukkum
"Like the Sevanthi flower and the southern breeze,"
En Paattuna Santhosham Thaan
"My song brings nothing but happiness,"
Ammadiyo Kolusu Saththam
"Your anklet’s sound,"
Aadhaarama Nenjinil Nikum
"Echoes in my heart as the support,"
Azhage Un Penmai Sollaal Kavithai Kottum
"When I say your name, beauty flows like poetry."
Sevanthi Poovukkum Thenpandi Kaatrukkum
"Like the Sevanthi flower and the southern breeze,"
En Paattuna Santhosham Thaan
"My song brings nothing but happiness."
Releted Songs
-
Kannukulla Nikkira En Kadhaliye
05:09
5123+
-
Pattukottai Ammalu Remix
01:13
676+
-
Karinkaliyalle
04:50
201+
-
Sokkana Kuppathula
03:37
785+
-
Mannavane Azhalama
03:16
1587+
-
Sara Sara Katre
04:07
295+
-
Un Mugathai Paarkkalaiyae
04:46
268+
-
Hi Laila
03:43
92+
-
Diwali Thala Diwali
04:21
380+
-
Ennai Thedi Kadhal Endra
05:45
437+
-
Dindukallu Dindukallu
04:25
347+
-
Boothanaadha
01:00
24167+
-
Pushpa X Rolex Bgm
01:05
249+
-
Tamilaga Vettri Kazhagam (Flag Anthem)
04:24
500+
-
Thatha Thatha Konjam Podi Kodu
05:16
9547+
-
Nee Pesa Light Ah Aasa Kooda
03:35
2181+
-
Kadhal Vaibogame Remix
04:08
397+
-
Adi Penne (Duet)
05:01
980+