Spb Om Namah Shivaya Mp3 Song Download

Spb Om Namah Shivaya

Uploaded by @MassTamilan

Spb Om Namah Shivaya

Singer: S. P. Balasubrahmanyam

Lyric: Chitti Babu

Music: Arvind

Category: Devotional Songs

Duration: 10:15 Min

Added On: 05, Dec 2024

Download: 1597+

Spb Om Namah Shivaya Song Lyrics English Meaaning


Female Chorus:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya"


Female Chorus:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya"


Male:

ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி

"Hara Hara Shivane, Arunachalane, Annamalaiye Pothri"

"Praise Lord Shiva, The One Who Resides In Arunachala And Annamalai."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


சிவா சிவா ஹரனே சொனாச்சலனே

"Shiva, Shiva, Hara, The One Who Is Praised In Sonachala."


அண்ணாமலையே போற்றி

"Praise Annamalai."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

அனலே நமசிவாயம், அழலே நமசிவாயம்

"Fire, Om Namah Shivaya, Destruction, Om Namah Shivaya."


கனலே நமசிவாயம், காற்றே நமசிவாயம்

"Heat, Om Namah Shivaya, Air, Om Namah Shivaya."


Male:

புலியின் தோலை இடையில்

"In The Midst Of A Tiger's Skin."


அணிந்த புனித கடலே போற்றி

"Adorned By The Sacred Sea, Praise."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


கலியின் தீமை யாவும் நீக்கும்

"Remover Of All The Evil Of Kali."


கருணை கடலே போற்றி

"Ocean Of Compassion, Praise."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

புனலே நமசிவாயம், பொருளே நமசிவாயம்

"Water, Om Namah Shivaya, Wealth, Om Namah Shivaya."


புகழே நமசிவாயம், புனிதம் நமசிவாயம்

"Fame, Om Namah Shivaya, Purity, Om Namah Shivaya."


Male:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Female Chorus:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Male:

சிவனார் கங்கை கரையில்

"On The Banks Of The Ganges Of Lord Shiva."


அமர்ந்த சீதள ஒளியே போற்றி

"Praise The Eternal, Cool Light."


சிவ ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


தவமே செய்யும் தபோவனத்தில்

"In The Penance And Meditation."


ஜ்யோதி லிங்கனே போற்றி

"Praise The Divine Jyothi Linga."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

வேதம் நமசிவாயம், நாதம் நமசிவாயம்

"Vedas, Om Namah Shivaya, The Sound, Om Namah Shivaya."


பூதம் நமசிவாயம், போதம் நமசிவாயம்

"Spirit, Om Namah Shivaya, Wisdom, Om Namah Shivaya."


Male:

மனிபுரகமாய் சூட்சமம்

"As Precious As A Gem, Profound."


காட்டும் அருணாசலனே போற்றி

"Showing The Way, Praise Arunachala."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


மங்கள சிவனாய் தங்கிடும்

"As The Auspicious Lord Shiva Resides."


வடிவே, செங்கனல் வண்ணா போற்றி

"With A Form As Radiant As A Red Flame, Praise."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

அன்பே நமசிவாயம், அணியே நமசிவாயம்

"Love, Om Namah Shivaya, Attire, Om Namah Shivaya."


பண்பே நமசிவாயம், பரிவே நமசிவாயம்

"Character, Om Namah Shivaya, Affection, Om Namah Shivaya."


Male:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Female Chorus:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Male:

நினைத்த உடனே முக்தியை

"Instant Liberation By Just Thinking."


தந்திடும் அண்ணாமலையே போற்றி

"Bestowing This, Praise Annamalai."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


நிம்மதி வாழ்வினில் நித்தமும்

"Peace, Forever In Life."


தந்திட சந்நிதி கொண்டாய் போற்றி

"Bestowing Presence, Praise."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

அருளே நமசிவாயம், அழகே நமசிவாயம்

"Grace, Om Namah Shivaya, Beauty, Om Namah Shivaya."


இருளே நமசிவாயம், இனிமை நமசிவாயம்

"Darkness, Om Namah Shivaya, Sweetness, Om Namah Shivaya."


Male:

சித்தர் பூமியாய் சிவாலயம்

"As The Sacred Land Of Siddhas."


காட்டும் அண்ணாமலையே போற்றி

"Showing The Way, Praise Annamalai."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


பக்தர் நெஞ்சினை சிவமயம்

"Filling The Devotee's Heart With Divinity."


ஆக்கும் சிவபெருமானே போற்றி

"Creator Of All, Praise Lord Shiva."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

உருவே நமசிவாயம் , உயிரே நமசிவாயம்

"Form, Om Namah Shivaya, Life, Om Namah Shivaya."


அருவே நமசிவாயம் , அகிலம் நமசிவாயம்

"Stream, Om Namah Shivaya, Universe, Om Namah Shivaya."


Male:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Female Chorus:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Male:

அன்னை உமைக்கு இடமாய் உடலில்

"Mother, You Gave A Place In My Body."


ஆலயம் தந்தாய் போற்றி

"You Gave Me The Temple, Praise."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


சொன்ன வண்ணமே செய்யும்

"What Is Spoken Is Done."


நாதனே சொனாச்சலனே போற்றி

"Praise To The Lord Who Is Immovable."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

ஆதியும் நமசிவாயம், அந்தமும் நமசிவாயம்

"Beginning, Om Namah Shivaya, End, Om Namah Shivaya."


ஜ்யோதியும் நமசிவாயம்

"Light, Om Namah Shivaya."


சுந்தரம் நமசிவாயம்

"Beauty, Om Namah Shivaya."


Male:

சூரியன் சந்திரன் அஷ்ட வசுக்கள்

"The Sun, The Moon, And The Eight Planets."


தொழுதிடும் நாதா போற்றி

"Praise To The Lord Who Is Worshipped."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


சுந்தரி உன்னமுளையுடன்

"With You, The Beautiful One, Inside Me."


திகழும் அண்ணாமலையே போற்றி

"Praise To Annamalai Who Shines."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

சம்புவும் நமசிவாயம், சத்குரு நமசிவாயம்

"Shambhu, Om Namah Shivaya, Satguru, Om Namah Shivaya."


அம்பிகை நமசிவாயம், ஆகமம் நமசிவாயம்

"Ambika, Om Namah Shivaya, Agama (Scriptures), Om Namah Shivaya."


Male:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Female Chorus:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Male:

எட்டா நிலையில் நெட்டை

"With An Erect Posture, Praise."


எழுந்த ஏக லிங்கனே போற்றி

"Rising, The One With A Single Form, Praise."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


பட்ரா இருந்து பற்றும் எவர்க்கும்

"Whoever Holds The Bond, Praise."


பாதை காட்டுவாய் போற்றி

"You Show The Way, Praise."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

கதிரும் நமசிவாயம் , சுடரும் நமசிவாயம்

"Ray, Om Namah Shivaya, Fire, Om Namah Shivaya."


உதிரும் நமசிவாயம் , புவனம் நமசிவாயம்

"Fall, Om Namah Shivaya, Earth, Om Namah Shivaya."


Male:

ஜ்யோதி பிழம்பின் சுடரில்

"In The Flame Of Knowledge."


கனிந்த அண்ணாமலையே போற்றி

"Praise To Annamalai Who Glows."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட

"In The Early Fire, With The Temple."


அடி அண்ணாமலை போற்றி

"Praise To Annamalai, The Lord Of The Feet."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

குளிரே நமசிவாயம் , முகிலும் நமசிவாயம்

"Cold, Om Namah Shivaya, Face, Om Namah Shivaya."


கனியும் நமசிவாயம் , பருவம் நமசிவாயம்

"Rain, Om Namah Shivaya, Season, Om Namah Shivaya."


Male:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Female Chorus:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Male:

குமரகுருவான குகனே பணிந்த

"Kumara, The Guru, Bowed."


குருலிங்கேச போற்றி

"Praise To The Lord Of The Guru."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


இமையமலை மீதி வாசம் புரியும்

"On The Heavenly Mountains, The Fragrance Rises."


அமரோர் அரசே போற்றி

"Praise To The King Of Immortals."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

மண்ணும் நமசிவாயம் , மரமும் நமசிவாயம்

"Earth, Om Namah Shivaya, Tree, Om Namah Shivaya."


விண்ணும் நமசிவாயம் , விளைவும் நமசிவாயம்

"Sky, Om Namah Shivaya, Field, Om Namah Shivaya."


Male:

மனிமையம் ஆகிய மந்திர

"Mantras That Become Gems."


மலையில் சுந்தரம் ஆணை போற்றி

"Praise To The Beauty On The Mountain."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


அணியபாரணம் பல வகை

"Various Types Of Adornment."


சூடும் அருணாசலனே போற்றி

"Praise To Arunachala, Who Wears Them."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

மலையே நமசிவாயம் , மலரே நமசிவாயம்

"Mountain, Om Namah Shivaya, Flower, Om Namah Shivaya."


சிலையே நமசிவாயம் , சிகரம் நமசிவாயம்

"Stone, Om Namah Shivaya, Peak, Om Namah Shivaya."


Male:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Female Chorus:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


Male:

கம்பத்திளையான் குகனை

"Lord Of The Kamba Hills, In The Cave,"


கண்ணில் படைத்த சிவனே போற்றி

"Praise To Shiva, The One Who Is Perceived Through The Eye."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


நம்பிய நெஞ்சில் நலமே

"Goodness Resides In The Heart Of The Believer."


அளிக்கும் நாதாபாரனா போற்றி

"Praise To The Lord Who Bestows Blessings."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

திருவே நமசிவாயம் , தெளிவே நமசிவாயம்

"Divinity, Om Namah Shivaya, Clarity, Om Namah Shivaya."


கருவே நமசிவாயம் , கனிவே நமசிவாயம்

"Womb, Om Namah Shivaya, Sweetness, Om Namah Shivaya."


Male:

அருணை நகரசிகரம் விரிந்த

"The Peak Of Arunai City Spread Wide."


அக்னி லிங்கனே போற்றி

"Praise To The Fiery Form Of Shiva."


சிவா ஓம் நம சிவாய

"Shiva, Om Namah Shivaya."


கருணையை வேண்டி காலடி பணிந்து

"Seeking Mercy, I Bow My Feet."


சரணம் செய்தோம் போற்றி

"Praise To The Lord Who Grants Refuge."


ஹர ஓம் நம சிவாய

"Hara, Om Namah Shivaya."


Female Chorus:

பெண்ணும் நமசிவாயம் , ஆணும் நமசிவாயம்

"Female, Om Namah Shivaya, Male, Om Namah Shivaya."


எண்ணம் நமசிவாயம் , ஏகம் நமசிவாயம்

"Thought, Om Namah Shivaya, Unity, Om Namah Shivaya."


Male:

நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."


நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

"Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya."