Whistle Podu Song Download

Whistle Podu

Uploaded by @Masstamilan

Whistle Podu

Singer: Thalapathy Vijay, Yuvan Shankar Raja

Lyric: Madhan Karky

Music: Yuvan Shankar Raja

Album/Movie: Goat - The Greatest of All Time (2024)

Duration: 04:47 Min

Added On: 26, Oct 2024

Download: 44+

Whistle Podu Lyrics in English


Male : Hey party onnu thodangattuma?

Athiradi kelappatthuma?

Champagne-ah dhan thorakattuma?

Mic -ah kaiyil edukattuma?


Male : Heyy oru nimisham! enna sonna?

Male : Champagne-ah tha thorakattuma nu sonna



Male : Champagne-ah en kaadhula campaign nu ketuthu


Male : Deii..! .mabbula apapdi than da ketkum

Start music!.


Male : Hey party onnu thodangattuma?

Adhiradi kelappatthuma?

Champagne-ah dhan thorakattuma?

Mic -ah kaiyil edukattuma?

Idi idichcha en voice uh dhaan

Vedi vedichcha en boys dhaan

Kudimakkadhan nam koottani

Party vittu dhaan po maata nee



Male and Chorus : Satham paththathu whistle podu

Kuththam paakkama whistle podu

Raththam paththattum whistle podu!

Hey nanbi hey namba hey whistle podu

Goat whistle podu automatic whistle podu

Dragon vettaikku whistle podu

Hey nanbi hey namba whistle adi ennodu


Chorus : Na na na na whistle podu

Na na na na whistle podu

Na na na na whistle podu



Male : Kondaadathan nee porantha

Kaaranththa yen marantha?

Maththa kannil santhoshatha

Paaka dhane kan thorandha


Male : Ethiri heart-ah nee steal pannikko

Un mela yen kovam feel pannikko

Unnaku neeye call pannikko

Un life-ah appapa deal pannikko



Male : Andha vaanam thaeyadhu

Indha boomi maayadhu

Hey last sottu ulla vara

Namma party oyaadhu


Male : Hey hey hey

Thanni illaa oorukulla

Kuyilunga paattelam ketpadhilla

Kannakkattum kanneerula

Mayilunga aatatha paarpadhilla



Male : Michael jackson naa moon walk-ku

Marlon brando naa don walk-ku

Maatham vennum naa go walk-ku

Chorus : Un party ku dhaan enga vaakku


Male and Chorus : Na na na na whistle podu

Na na na na whistle podu

Na na na na whistle podu

Hey nanbi hey namba

Hey whistle podu

Na na na na whistle podu

Na na na na whistle podu

Na na na na whistle podu

Hey nanbi hey namba

Hey whistle adi ennodu


Whistle Podu Lyrics in Tamil


ஆண்: ஹே, பார்ட்டி ஒன்று தொடங்கட்டுமா?

அதிரடி கிளப்பட்டுமா?

சாம்பெய்ன்-அ தான் திறக்கட்டுமா?

மைக்-அ கையில் எடுத்துக்கட்டுமா?


ஆண்: ஹே ஒரு நிமிடம்! என்ன சொன்ன?

ஆண்: சாம்பெய்ன்-அ தான் திறக்கட்டுமா என்று சொன்ன


ஆண்: சாம்பெய்ன் என் காதுல காம்பெய்ன் என்று கேட்டது


ஆண்: டேய்..! மாப்பிள்ளை அப்படிதான் டா கேட்கும்

ஸ்டார்ட் மியூசிக்!


ஆண்: ஹே, பார்ட்டி ஒன்று தொடங்கட்டுமா?

அதிரடி கிளப்பட்டுமா?

சாம்பெய்ன்-அ தான் திறக்கட்டுமா?

மைக்-அ கையில் எடுத்துக்கட்டுமா?

இடி இடிச்சா என் voice-உ தான்

வெடி வெடிச்சா என் boys-உ தான்

குடிமக்கள் தான் நம் கூட்டணி

பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ


ஆண் மற்றும் கோரஸ்: சத்தம் பட்டது விசில் போடு

குற்றம் பார்க்காமல் விசில் போடு

ரத்தம் பட்டாலும் விசில் போடு!

ஹே நண்பி ஹே நம்பா ஹே விசில் போடு

கோட் விசில் போடு ஆட்டோமேட்டிக் விசில் போடு

டிராகன் வேட்டைக்கு விசில் போடு

ஹே நண்பி ஹே நம்பா விசில் அடி என்னோடு


கோரஸ்: நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு


ஆண்: கொண்டாட தான் நீ பிறந்த

காரணத்தை ஏன் மறந்த?

மற்ற கண்களில் சந்தோஷத்தை

பார்க்க தான் கண் திறந்த


ஆண்: எதிரி ஹார்ட்-அ நீ ஸ்டீல் பண்ணிக்கோ

உன் மேல் என் கோபம் feel பண்ணிக்கோ

உனக்கு நீயே கால் பண்ணிக்கோ

உன் life-அ அப்பப்ப deal பண்ணிக்கோ


ஆண்: அந்த வானம் தேயாது

இந்த பூமி மாயாது

ஹே லாஸ்ட் சொட்டு உள்ள வர

நம்ம பார்ட்டி ஓயாது


ஆண்: ஹே ஹே ஹே

தண்ணி இல்லா ஊருக்குள்ள

குயிலுங்க பாடெல்லாம் கேட்பதில்லை

கணக்காட்டும் கண்ணீருல

மயிலுங்க ஆடாத பார்ப்பதில்லை


ஆண்: மைக்கேல் ஜாக்சன் நா moon walk-கு

மார்லன் பிராண்டோ நா don walk-கு

மாதம் வேண்டும் நா go walk-கு


கோரஸ்: உன் பார்ட்டி கு தான் எங்க வாக்கு


ஆண் மற்றும் கோரஸ்: நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

ஹே நண்பி ஹே நம்பா

ஹே விசில் போடு

நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

ஹே நண்பி ஹே நம்பா

ஹே விசில் அடி என்னோடு